40. பொய்யடிமையில்லாத புலவர்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 40
இறைவன்: திருமூலட்டானேஸ்வரர்
இறைவி : சிவகாமியம்மை
தலமரம் : தில்லை
தீர்த்தம் : சிவகங்கை
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : சிதம்பரம்
முக்தி தலம் : சிதம்பரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : சித்திரை முதல் நாள்
வரலாறு : கடைச் சங்கத்தைச் சார்ந்தவர்கள். நாற்பத்தொன்பதின்மர் ஆவர். சிவபெருமானிடத்தில் அன்பு பூண்டவர்கள்
முகவரி : அருள்மிகு. நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் – 608001 கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : திரு. சீனு அருணாசலம்
18/16 சின்னக் கடைத்தெரு
சிதம்பரம்
தொலைபேசி : 04144-231166

இருப்பிட வரைபடம்


செய்யுள்நிகழ் சொல்தெளிவும் 
செவ்வியநூல் பலநோக்கும்
மெய்யுணர்வின் பயனிதுவே 
எனத்துணிந்து விளங்கியொளிர்
மையணியுங் கண்டத்தார் 
மலரடிக்கே ஆளானார்
பொய்யடிமை யில்லாத புலவர்எனப் புகழ்மிக்கார்.
      - பெ.பு. 3944
பாடல் கேளுங்கள்
 செய்யுள்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க